கோவை: கோவையில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தான் 10 வயது பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 21 நாட்களாக யானை உணவும், நீரும் எடுத்துக் கொள்ளவில்லை. பிரேத பரிசோதனையில் யானையின் உடலில் எதுவுமே இல்லை என வனத்துறை தகவல் தெரிவத்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias