பராமரிப்பு பணிகளின் காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மின் விநியோகம் நிறுத்தபடுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
பட்டாபிராம்/மிட்டணமல்லி பகுதி: மிட்டணமல்லி கண்டிகை, மிட்டணமல்லி பாரதி நகர்.