தடுமாறும் சென்செக்ஸ்.. 100 புள்ளிகள் சரிவுக்கு என்ன காரணம்..?!

உலக நாடுகளில் தற்போது பணவீக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, அமெரிக்காவில் 40 வருட உயர்வு, பிரிட்டனில் 30 வருட உயர்வு, இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் இலக்கின் விளிம்பில் தவிப்பு எனக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் நுகர்வோர் மற்றும் வங்கி பங்குகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கு காரணத்தால் சரிவில் உள்ளது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் இன்று சரிவுடன் துவங்கியுள்ளது. மேலும் வல்லரசு நாடுகள் மத்தியில் ரஷ்யா அணுஆயுத போரை துவங்கும் என்ற கருத்தை அமெரிக்கா பரப்பி வருகிறது. இதனால் முதலீட்டு சந்தை தடுமாற்றத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live updates today 2022 march 24: russia ukraine war peace talks bitcoin price gold rate covid china

sensex nifty live updates today 2022 march 24: russia ukraine war peace talks bitcoin price gold rate covid china தடுமாறும் சென்செக்ஸ்.. 100 புள்ளிகள் சரிவுக்கு என்ன காரணம்..?!

Story first published: Thursday, March 24, 2022, 10:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.