டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எதிர்பாராத பயணமாக இந்தியா வந்துள்ளார். நாளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias