சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,575 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19883
19616
0
267
2
செங்கல்பட்டு
235402
232680
64
2658
3
சென்னை
750968
741732
168
9068
4
கோயம்புத்தூர்
329911
327255
39
2617
5
கடலூர்
74248
73344
9
895
6
தருமபுரி
36191
35906
2
283
7
திண்டுக்கல்
37477
36808
4
665
8
ஈரோடு
132666
131925
7
734
9
கள்ளக்குறிச்சி
36521
36305
1
215
10
காஞ்சிபுரம்
94386
93065
19
1302
11
கன்னியாகுமரி
86212
85116
11
1085
12
கரூர்
29752
29380
0
372
13
கிருஷ்ணகிரி
59627
59254
3
370
14
மதுரை
91029
89792
1
1236
15
மயிலாடுதுறை
26496
26166
0
330
16
நாகப்பட்டினம்
25440
25065
0
375
17
நாமக்கல்
68003
67463
6
534
18
நீலகிரி
42119
41880
13
226
19
பெரம்பலூர்
14461
14212
0
249
20
புதுக்கோட்டை
34464
34037
1
426
21
இராமநாதபுரம்
24674
24303
3
368
22
ராணிப்பேட்டை
53918
53126
5
787
23
சேலம்
127364
125593
9
1762
24
சிவகங்கை
23824
23599
6
219
25
தென்காசி
32744
32253
1
490
26
தஞ்சாவூர்
92141
91082
20
1039
27
தேனி
50599
50064
2
533
28
திருப்பத்தூர்
35734
35099
2
633
29
திருவள்ளூர்
147442
145482
21
1939
30
திருவண்ணாமலை
66809
66120
4
685
31
திருவாரூர்
48010
47538
0
472
32
தூத்துக்குடி
64950
64498
4
448
33
திருநெல்வேலி
62763
62316
2
445
34
திருப்பூர்
129926
128863
11
1052
35
திருச்சி
94939
93770
8
1161
36
வேலூர்
57290
56111
16
1163
37
விழுப்புரம்
54580
54214
0
366
38
விருதுநகர்
56832
56271
7
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1248
1241
6
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,52,575
34,14,075
475
38,025