முல்லைப்பெரியாறு விவகாரம் – கேரள அரசுக்கு கண்டனம்
கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் – உச்சநீதிமன்றம்
கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளை, கேரள அதிகாரிகள் தடுக்கும் விவகாரம்
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் – உச்சநீதிமன்றம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில், கேரள அரசுக்கு, உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாமல் இருப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும் – உச்சநீதிமன்றம்