மேற்கு ஆப்பிரிக்காவில் வேனும், டிரக்கும் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி பலி.!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் வேனும், டிரக்கும் மோதி தீப்பற்றிய விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

துறைமுகப் பகுதியான டகோரதி நெடுஞ்சாலையில் பயணிகள் வேனும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இரு வாகனமும் மோதி நிலை குலைந்ததால் தீ விபத்தில் இருந்து 14 பேர் தப்ப முடியாமல் உயிரிழந்தததாக போலீசார் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.