14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆண்டுக்காலம் கடுங்காவல் தண்டனையும், 32 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தாமரைச் செல்வன், புதுக்கோட்டையில் கூலி வேலை செய்து வந்தான். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் தாமரைச் செல்வன், மணி ஆகியோர் கைதான நிலையில், மணி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.