கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் 6 மணி நேர மின் வெட்டு 10 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை மின்சார துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய சமையல் காஸ் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் கிடைக்காததால் தொழில்கள் முடங்கி உள்ளன.
இங்குள்ள முக்கிய அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி குறையும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேர மின் வெட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் 6 மணி நேர மின் வெட்டு 10 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை மின்சார துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.nsimg2991624nsimgஇலங்கையில் பொருளாதார
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.