டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித்ஷா

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

டெல்லி மாநகராட்சி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் இருப்பதற்கு இந்த மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் மத்திய அரசின் திட்டம் தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.