மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவல்
நடிகை மீராமிதுனை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நடிகை மீரா மிதுன் கைது