கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கீவ் மேயர் அறிவித்துள்ளார். தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias