துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
ரூ.1600 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
“தமிழர்கள் என்றாலே உழைப்பு; விடா முயற்சி”
“வளைகுடா நாடுகளின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு”
“தமிழ்நாட்டில் சர்வதேச ஃபர்னிச்சர் பூங்கா”
உலகமே வியந்து பார்க்கும் நகரமாக துபாய் வளர்ந்திருக்கிறது – முதலமைச்சர்
வணக்கம் துபாய் எனக்கூறி, தனது உரையைத் தொடங்கினார் முதலமைச்சர்
உயர் தொழில்நுட்ப போக்குவரத்தில் துபாய் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது – முதலமைச்சர்
ஐக்கிய அரபு அமீரக தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்களுடன், சுமார் ரூ.1,600 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழர்கள் என்றால் உழைப்பு; விடா முயற்சியும் ஆகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வளைகுடா நாடுகளின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது; அளப்பறியது – முதலமைச்சர்
அமீரக தொழிலதிபர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ளன – முதலமைச்சர்
தமிழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல் துறையில், தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன – முதலமைச்சர்
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் சர்வதேச ஃபர்னிச்சர் பூங்கா அமைகிறது – முதலமைச்சர்
தூத்துக்குடி சர்வதேச ஃபர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய நாளில், 375 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது
உலகளவில் பொருளாதார மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதே தமிழக அரசின் மிக முக்கிய குறிக்கோள்
தமிழ்நாடு மற்றும் துபாய் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிப்போம் – முதலமைச்சர்