கேரளாவில் இன்று 496 பேருக்கு கொரோனா பாதிப்பு

 திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, கேரளாவில் இன்று 496 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 693  பேர் குணமடைந்துள்ளனர். 

இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 57  ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.
 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 051   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .வைரஸ் தாக்குதலுக்கு இன்று  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.