தங்கம்: சென்னை, கோவை, மதுரையில் 10 கிராம் தங்கம் விலை இதுதான்..!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு வரையில் பெரும் முதலீட்டாளர்கள் கண்டுக்கொள்ளாமல் இருந்த தங்கம், தற்போது அனைத்து தரப்பினரின் முக்கியப் பாதுகாப்பு முதலீடு பிரிவாக மாற்றியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு முதலீட்டாளர்கள் தங்கத்தைக் காட்டிலும் பத்திர சந்தை, பங்குச்சந்தையில் அதிகப்படியான லாபம் கிடைக்கும் காரணத்தால் தங்கத்தில் முதலீடு செய்யாமல் இருந்தனர். ஆனால் இப்போது பணவீக்கம், ரஷ்ய – உக்ரைன் போர், சப்ளை செயின் பிரச்சனை, விலைவாசி உயர்வு என மொத்த முதலீட்டு சந்தையும் தடுமாற்றத்தில் இருக்கிறது.

இதனால் தங்கம் மீது தொடர்ந்து முதலீடு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் இதன் விலையும் அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை 2000 டாலரை தாண்டுமாம்.. மக்களே உஷார்..!

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

வெள்ளிக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகம் முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் வர்த்தகம் முடியும் நேரத்தில் வேகமாகச் சரிய துவங்கியது. இதனால் ஏப்ரல் மாத ஆர்டர் விலை 0.36 சதவீதம் சரிந்து 51,888 ரூபாயாக வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல் வெள்ளியின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.65 சதவீதம் சரிந்து 68,872 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஸ்பாட் மார்கெட் சந்தை

ஸ்பாட் மார்கெட் சந்தை

மேலும் ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 51,780 ரூபாயாக உள்ளது, மேலும் 1 கிலோ தங்கம் விலை 68730 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவு மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

22 கேரட் தங்கம் விலை
 

22 கேரட் தங்கம் விலை

சென்னை – 48,440 ரூபாய்

மும்பை – 48,200 ரூபாய்
டெல்லி – 48,200 ரூபாய்
கொல்கத்தா – 48,200 ரூபாய்
பெங்களூர் – 48,200 ரூபாய்
ஹைதராபாத் – 48,200 ரூபாய்
கேரளா – 48,200 ரூபாய்
புனே – 48,300 ரூபாய்
வதோதரா – 48,250 ரூபாய்
அகமதாபாத் – 48,280 ரூபாய்
ஜெய்ப்பூர் – 48,350 ரூபாய்
லக்னோ – 48,350 ரூபாய்
கோயம்புத்தூர் – 48,440 ரூபாய்
மதுரை – 48,440 ரூபாய்
விஜயவாடா – 48,200 ரூபாய்
பாட்னா – 48,300 ரூபாய்
நாக்பூர் – 48,250 ரூபாய்
சண்டிகர் – 48,350 ரூபாய்
சூரத் – 48,280 ரூபாய்
புவனேஸ்வர் – 48,200 ரூபாய்
மங்களூர் – 48,200 ரூபாய்
விசாகப்பட்டினம் – 48,200 ரூபாய்
நாசிக் – 48,300 ரூபாய்
மைசூர் – 48,200 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னை – 52,840 ரூபாய்

மும்பை – 52,590 ரூபாய்
டெல்லி – 52,590 ரூபாய்
கொல்கத்தா – 52,590 ரூபாய்
பெங்களூர் – 52,590 ரூபாய்
ஹைதராபாத் – 52,590 ரூபாய்
கேரளா – 52,590 ரூபாய்
புனே – 52,690 ரூபாய்
வதோதரா – 52,640 ரூபாய்
அகமதாபாத் – 52,670 ரூபாய்
ஜெய்ப்பூர் – 52,740 ரூபாய்
லக்னோ – 52,740 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,840 ரூபாய்
மதுரை – 52,840 ரூபாய்
விஜயவாடா – 52,590 ரூபாய்
பாட்னா – 52,690 ரூபாய்
நாக்பூர் – 52,640 ரூபாய்
சண்டிகர் – 52,740 ரூபாய்
சூரத் – 52,670 ரூபாய்
புவனேஸ்வர் – 52,590 ரூபாய்
மங்களூர் – 52,590 ரூபாய்
விசாகப்பட்டினம் – 52,590 ரூபாய்
நாசிக் – 52,690 ரூபாய்
மைசூர் – 52,590 ரூபாய்

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னை – 73400 ரூபாய்

மும்பை – 68900 ரூபாய்
டெல்லி – 68900 ரூபாய்
கொல்கத்தா – 68900 ரூபாய்
பெங்களூர் – 73400 ரூபாய்
ஹைதராபாத் – 73400 ரூபாய்
கேரளா – 73400 ரூபாய்
புனே – 68900 ரூபாய்
வதோதரா – 68900 ரூபாய்
அகமதாபாத் – 68900 ரூபாய்
ஜெய்ப்பூர் – 68900 ரூபாய்
லக்னோ – 68900 ரூபாய்
கோயம்புத்தூர் – 73400 ரூபாய்
மதுரை – 73400 ரூபாய்
விஜயவாடா – 73400 ரூபாய்
பாட்னா – 68900 ரூபாய்
நாக்பூர் – 68900 ரூபாய்
சண்டிகர் – 68900 ரூபாய்
சூரத் – 68900 ரூபாய்
புவனேஸ்வர் – 68900 ரூபாய்
மங்களூர் – 73400 ரூபாய்
விசாகப்பட்டினம் – 73400 ரூபாய்
நாசிக் – 68900 ரூபாய்
மைசூர் – 73400 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold rate Today: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India

Gold rate Today: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India தங்கம்: சென்னை, கோவை, மதுரையில் 10 கிராம் தங்கம் விலை இதுதான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.