பிரித்தானியாவில் பல நிறுவனங்கள் அவசரமாக பணியாளர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. பணியிடங்கள் வரலாறு காணாத அளவுக்கு காலியாக உள்ளன.
தகுதியான பணியாளர்களைக் கண்டுபிடிக்க பணி வழங்குவோரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரித்தானிய அரசும், பணி வழங்குவோரும் இணைந்து Way to Work என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார்களாம். 2022 ஜூன் மாதத்திற்குள் 500,000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.
வேலை தேடுவோர், gov.uk/waytowork என்ற இணையதளத்தில் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு…
https://www.dailymail.co.uk/news/article-10639471/Heres-UK-Governments-Way-Work-programme-help-right-now.html