புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 278 பேரிடம் செய்த சோதனையில் யாருக்கு தொற்று பாதிப்பு இல்லை.மொத்த பாதிப்பு 1,65,774 ஆக உள்ளது.
புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர், மாகியில் 2 பேர், வீட்டு தனிமையில் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் டோஸ் 1,354 பேர், இரண்டாவது டோஸ் 1,019 பேர், பூஸ்டர் டோஸ் 108 பேர் என 2,481 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.மாநிலத்தில் இதுவரை 9,41,685 பேருக்கு முதல் டோஸ், 6,69,943 பேருக்கு இரண்டாவது டோஸ், 13,696 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 278 பேரிடம் செய்த சோதனையில் யாருக்கு தொற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.