இந்தியா நடப்பு ஆண்டில் ரூ.30,51,420 கோடி மதிப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியா நடப்பு ஆண்டில் ரூ.30,51,420 கோடி மதிப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக அளவில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதை ஏற்றுமதிச் சாதனை காட்டுவதாக பிரதமர் மோடி கருது தெரிவித்துள்ளார். மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியை ஒட்டி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.