சுவிட்சர்லாந்து: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். தன்னை எதிர்த்து விளையாடிய தாய்லாந்து புசன்னனை 21-16, 21-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias