முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து பச்சைப் பொய்களை பரப்பும் எடப்பாடி பழனிசாமி: தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து பச்சைப் பொய்களை பரப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். முதலமைச்சரின் விமான பயணத்திற்கு அரசின் நிதி பயன்படுத்தவில்லை என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.