இம்பால்-மணிப்பூர் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், வரும் 1ம் தேதி முதல், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., ஆட்சியை தக்கவைத்தது; முதல்வராக பீரேன் சிங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:அரசு அலுவலகங்கள் ஏப்., 1ம் தேதியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். அதேபோல் அரசு பள்ளிகளும் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும்.இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.
இம்பால்-மணிப்பூர் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், வரும் 1ம் தேதி முதல், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.