இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.