சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம்

சென்னை: வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பேருந்துகள் இயக்குவதால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் ஓடுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.