சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நில அளவை பதிவேடு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias