மாஸ்கோ: ஜோ பைடனின் விமர்சனம் ஆபத்தானது என கிரெம்லின் வட்டாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. இந்நிலையில் முன்னதாக போலந்து நாட்டில் நடைபெற்ற முக்கிய கூட்டமொன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய படைகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை கண்டிப்பதாக தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு இறைச்சி வியாபாரி என்றும் அவர் கொத்துக்கொத்தாக மக்களை பலியிடுவதாகவும் விமர்சித்தார். இதனை அடுத்து ரஷ்ய கிரெம்லின் இது குறித்து பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜோ பைடனின் இந்த இறைச்சி வியாபாரி விமர்சனம் மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபரின் அறிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்க படுவதாக கிரெம்லின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பேஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: ஜோ பைடனின் விமர்சனம் ஆபத்தானது என கிரெம்லின் வட்டாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.nsimg2994087nsimgஉக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. இந்நிலையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.