உலக நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் பணவீக்க பிரச்சனைகளைக் குறைக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் பெரும்பாலான நாடுகள் அடுத்து வரவிருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் உள்ளது.
இதனால் வெளிநாட்டு முதலீடு சந்தையில் இருக்கும் முதலீட்டைத் தாய் நாட்டிற்குத் திருப்பியுள்ளது, இதேபோல் பெரும் பகுதி முதலீடுகள் கிரிப்டோகரன்சி பக்கம் திரும்பியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது, ஐரோப்பியச் சந்தை துவங்கிய உடன் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் தங்கம் விலை தொடர் சரிவுடன் உள்ளது.
தங்கம் கொடுத்த சூப்பர் சர்பிரைஸ்.. முதல் நாளே சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இன்று மாலை எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காமல் 0.86 சதவீதம் சரிந்து 51,430 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை 1.10 சதவீதம் சரிந்து 68079 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்பாட் மார்கெட் சந்தை
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையின் ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 51,584 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை 67,526 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் 0.50 சதவீத வட்டி விகித உயர்வின் மூலம் இந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2000 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவை போல அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1958.55 டாலரில் இருந்து 1926.66 டாலராகக் குறைந்துள்ளது.
இதன் வாயிலாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலை
இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை
- சென்னை – 52,650 ரூபாய்
- மும்பை – 52,310 ரூபாய்
- டெல்லி – 52,550 ரூபாய்
- கொல்கத்தா – 52,310 ரூபாய்
- பெங்களூர் – 52,310 ரூபாய்
- ஹைதராபாத் – 52,310 ரூபாய்
- கேரளா – 52,310 ரூபாய்
- புனே – 52,400 ரூபாய்
- வதோதரா – 52,340 ரூபாய்
- அகமதாபாத் – 52,350 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 52,450 ரூபாய்
- லக்னோ – 52,450 ரூபாய்
- கோயம்புத்தூர் – 52,550 ரூபாய்
- மதுரை – 52,550 ரூபாய்
- விஜயவாடா – 52,310 ரூபாய்
- பாட்னா – 52,400 ரூபாய்
- நாக்பூர் – 52,340 ரூபாய்
- சண்டிகர் – 52,450 ரூபாய்
- சூரத் – 52,350 ரூபாய்
- புவனேஸ்வர் – 52,310 ரூபாய்
- மங்களூர் – 52,310 ரூபாய்
- விசாகப்பட்டினம் – 52,310 ரூபாய்
- நாசிக் – 52,400 ரூபாய்
- மைசூர் – 52,310 ரூபாய்

22 கேரட் தங்கம் விலை
- சென்னை – 48,160 ரூபாய்
- மும்பை – 47,950 ரூபாய்
- டெல்லி – 47,950 ரூபாய்
- கொல்கத்தா – 47,950 ரூபாய்
- பெங்களூர் – 47,950 ரூபாய்
- ஹைதராபாத் – 47,950 ரூபாய்
- கேரளா – 47,950 ரூபாய்
- புனே – 48,050 ரூபாய்
- வதோதரா – 47,980 ரூபாய்
- அகமதாபாத் – 48,000 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 48,100 ரூபாய்
- லக்னோ – 48,100 ரூபாய்
- கோயம்புத்தூர் – 48,160 ரூபாய்
- மதுரை – 48,160 ரூபாய்
- விஜயவாடா – 47,950 ரூபாய்
- பாட்னா – 48,050 ரூபாய்
- நாக்பூர் – 47,980 ரூபாய்
- சண்டிகர் – 48,100 ரூபாய்
- சூரத் – 49,800 ரூபாய்
- புவனேஸ்வர் – 47,950 ரூபாய்
- மங்களூர் – 47,950 ரூபாய்
- விசாகப்பட்டினம் – 47,950 ரூபாய்
- நாசிக் – 48,050 ரூபாய்
- மைசூர் – 47,950 ரூபாய்

வெள்ளி விலை
- சென்னை – 72700 ரூபாய்
- மும்பை – 68400 ரூபாய்
- டெல்லி – 68400 ரூபாய்
- கொல்கத்தா – 68400 ரூபாய்
- பெங்களூர் – 72700 ரூபாய்
- ஹைதராபாத் – 72700 ரூபாய்
- கேரளா – 72700 ரூபாய்
- புனே – 68400 ரூபாய்
- வதோதரா – 68400 ரூபாய்
- அகமதாபாத் – 68400 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 68400 ரூபாய்
- லக்னோ – 68400 ரூபாய்
- கோயம்புத்தூர் – 72700 ரூபாய்
- மதுரை – 72700 ரூபாய்
- விஜயவாடா – 72700 ரூபாய்
- பாட்னா – 68400 ரூபாய்
- நாக்பூர் – 68400 ரூபாய்
- சண்டிகர் – 68400 ரூபாய்
- சூரத் – 68400 ரூபாய்
- புவனேஸ்வர் – 68400 ரூபாய்
- மங்களூர் – 72700 ரூபாய்
- விசாகப்பட்டினம் – 72700 ரூபாய்
- நாசிக் – 68400 ரூபாய்
- மைசூர் – 72700 ரூபாய்
Gold rate falls Today March 28: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India
Gold rate Today March 28: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India தங்கம் விலை சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் 10 கிராம் தங்கம் விலை இதுதான்..!