ராஜானுகுண்டே : மனைவி, மகனிடமிருந்து பிரிந்து, தனிமையில் வாழ்ந்த ஓய்வுபெற்ற ஊழியர், தற்கொலை செய்துகொண்டார்.பெங்களூரு எலஹங்கா, சிங்கநாயகனஹள்ளியில் வசித்த ராஜிவ், 62, எலஹங்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மனைவியர்.முதல் மனைவியிடம், விவாகரத்து பெற்ற இவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு மகன் உள்ளார். நான்கு மாதங்களுக்கு முன், மனைவி, மகனை பிரிந்து சென்ற அவர், சிங்கநாயகனஹள்ளியின், கோத்ரெஜ் அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.தனிமையால் வாடிய அவர், வாழ்வின் கடைசி காலத்தில் மனைவி, மகனுடன் சேர்ந்து நாட்களை கழிக்க விரும்புவதாக, தன் நண்பர்களிடம் கூறி வந்தார். இந்நிலையில் தனிமையால் மனம் வருந்திய அவர், நேற்று முன் தினம் இரவு குடியிருப்பு கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ராஜானுகுண்டே போலீசார் விசாரிக்கின்றனர்.
ராஜானுகுண்டே : மனைவி, மகனிடமிருந்து பிரிந்து, தனிமையில் வாழ்ந்த ஓய்வுபெற்ற ஊழியர், தற்கொலை செய்துகொண்டார்.பெங்களூரு எலஹங்கா, சிங்கநாயகனஹள்ளியில் வசித்த ராஜிவ், 62, எலஹங்காவில் தனியார்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.