துமகூரு : மதுகிரி துணை தாசில்தார் ஒருவரின் தந்தை, தாய் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.துமகூரு மதுகிரி துணை தாசில்தாராக பணியாற்றுபவர் சிவருத்ரய்யா. இவரது தந்தை சிவண்ணா, 78, தாய் சித்தலிங்கம்மா, 73, சிராவின் ஹாலேளஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தனர்.
தனியாக வசித்து வந்த இத்தம்பதி, இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் நேற்று காலை ஜன்னலை திறந்து பார்த்த போது, இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இவர்களின் தற்கொலைக்கு, கடன் சுமையே காரணம் என கூறப்படுகிறது. கள்ளம்பெள்ளா போலீசார் விசாரிக்கின்றனர்.
துமகூரு : மதுகிரி துணை தாசில்தார் ஒருவரின் தந்தை, தாய் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.துமகூரு மதுகிரி துணை தாசில்தாராக பணியாற்றுபவர் சிவருத்ரய்யா. இவரது தந்தை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.