நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா 2வது கட்டமாக இன்று நடக்கிறது

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் 2வது கட்டமாக இன்று வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீதமுள்ள 64 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.