புனித் மனைவிக்கு சஞ்சய் தத் ஆறுதல்| Dinamalar

பெங்களூரு : பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மறைந்த நடிகர் புனித் இல்லத்துக்கு, நேற்று மாலை வருகை தந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.நடிகர் யஷ் நடிப்பில், ‘கே.ஜி.எப்., – 2’ திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, அவர் வந்திருந்தார்.இந்த வேளையில், மறைந்த நடிகர் புனித்தின், சதாசிவநகர் இல்லத்துக்கு சென்று, அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்தார். அப்போது ராகவேந்திரா, , அவரது மகன்கள் வினய், யுவராஜ் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.