புதுடில்லி: மலையாள நடிகரும், கேரளாவைச் சேர்ந்த பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி புதிய தோற்றத்துடன் அவையில் தனது உரையை வழங்க எழுந்து நின்றார். அப்போது அவர் பேசத் தொடங்கியவுடன், அவரது தாடி மற்றும் தோற்றத்தை குறிப்பிட்ட துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, ‛நீங்கள் சாம்பல் நிற முகக்கவசம் அணிந்துள்ளீர்களா அல்லது வெண்ணிற தாடியுடன் உள்ளீர்களா?’ கேட்டார். இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, ‛இது தாடிதான். எனது அடுத்த படத்திற்கான புதிய தோற்றம்’ என பதிலளித்தார்.
புதுடில்லி: மலையாள நடிகரும், கேரளாவைச் சேர்ந்த பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி புதிய தோற்றத்துடன் அவையில் தனது உரையை வழங்க எழுந்து நின்றார். அப்போது அவர் பேசத் தொடங்கியவுடன்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.