அறப்போர் இயக்கம் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலையில் பேனர், கட்அவுட் வைக்க கூடாது என்று தமிழக முதல்வர் சொன்னது உண்மையாக இருந்தால் இந்த கட்அவுட் வைத்த திமுக பிரமுகர் மீது தமிழக காவல்துறையை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அறப்போர் இயக்கம்.!@Arappor #DMK #MKStalin #TNGovt #Chennai #TamilNews #LatestNews #Seithipunal #TamilNadu pic.twitter.com/a2rKgW5BKg
— Seithi Punal (@seithipunal) March 28, 2022
இந்த பதிவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ பக்கங்களை டேக் செய்து அறப்போர் இயக்கம் பத்தைவிட்டுள்ளது.
முன்னதாக சாலை ஓரங்களில் பேனர், கேட்-அவுட் வைக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலையில் பேனர், கட்அவுட் வைக்க கூடாது என்று தமிழக முதல்வர் சொன்னது உண்மையாக இருந்தால் இந்த கட்அவுட் வைத்த @arivalayam பிரமுகர் மீது தமிழக காவல்துறையை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம். @mkstalin @tnpoliceoffl pic.twitter.com/jo7QCdtWtH
— Arappor Iyakkam (@Arappor) March 28, 2022