வாஷிங்டன்: ஆஸ்கர் விழா மேடையில் கன்னத்தில் அடைந்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கிடம் வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார். காணாது தவறுக்கு நடிகர்கள் மற்றும் ஆஸ்கர் குழுவிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் கிறிஸ் ராக்கிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். விழாவில் நான் நடந்துகொண்ட செயல் ஏற்க முடியாதது மட்டுமின்றி மன்னிக்க முடியாததும் கூட, என் மனைவியின் தலை முடி சிகிச்சை குறித்து ஜோக்கை ஏற்றுக்கொள்ள முடியாததால் அறைந்துவிட்டேன் என வில் ஸ்மித் கூறியுள்ளார்.