ஜெருசலம் :இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்டாலி பென்னெட், 50, ஏப்., 3 முதல் இந்தியாவில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜெருசலம் :இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்டாலி பென்னெட், 50, ஏப்., 3 முதல் இந்தியாவில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.