லண்டன்:கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜூ. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு லண்டன் பல்கலையில் படிக்கிறார். இங்கு, ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பகுதி நேர வேலையும் பார்க்கிறார்.
கடந்த 25ம் தேதி மதியம், சோனா பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் அம்பார்லா, 23, சோனாவுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென, சோனாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீஸ் சோனாவை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய ஸ்ரீராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
லண்டன்:கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜூ. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு லண்டன் பல்கலையில் படிக்கிறார். இங்கு, ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பகுதி நேர
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.