கொடைக்கான‌ல் மற்றும் அதன் சுற்றுவட்டார ப‌குதிக‌ளில் கன‌ம‌ழை

கொடைக்கான‌ல்: கடும் வெயிலுக்கு மத்தியில் கொடைக்கான‌ல் ந‌க‌ர ப‌குதி ம‌ட்டுமின்றி அருகேயுள்ள ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் கன‌ம‌ழை பெய்து வருகிறது. சில‌ இட‌ங்க‌ளில் ஆல‌ங்க‌ட்டி ம‌ழை பெய்த‌தால் சுற்றுலா ப‌யணிக‌ள் ம‌கிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.