புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் நேற்று புதிததாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப் படவில்லை. தொற்று பாதிப்புக்கு இரண்டு பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 339 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதியானது.மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1,65,774 ஆக உள்ளது.இதுவரை 9,47,434 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.6,72,161 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி, 14,007 பேர் பூஸ்டர்டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 16,34,602 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் நேற்று புதிததாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப் படவில்லை. தொற்று பாதிப்புக்கு இரண்டு பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.புதுச்சேரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.