சென்னை : சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷுகு தேப்ஷர்மாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 31ம் தேதி விசாரணைக்காக நேரில் காவல் நிலையத்தில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias