புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை, நாளை கூடுகிறது. முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.புதுச்சேரி 15வது சட்டசபையின் 2வது கூட்டத் தொடர், கடந்த பிப்., 23ம் தேதி கூடியது. அதன் தொடர்ச்சியாக, நாளை 30ம் தேதி காலை 9:30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.கூட்டத்தில், 2022-23ம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். மேலும், 2021-22ம் நிதி ஆண்டிற்கான கூடுதல் செலவினம் குறித்த மசோதாவையும் முதல்வர் தாக்கல் செய்ய உள்ளார்.சட்டசபை நாளை கூட உள்ளதையொட்டி, சட்டசபை வளாகத்தை ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்தனர். இப்பணியை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை, நாளை கூடுகிறது. முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.புதுச்சேரி 15வது சட்டசபையின் 2வது கூட்டத் தொடர், கடந்த பிப்., 23ம் தேதி கூடியது. அதன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.