பெட்ரோல் விலை மீண்டும் 80 பைசா உயர்வு.. விலைவாசி உயர துவங்கியது.. மக்கள் அவதி..!

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்காமல் இருக்க முடியாது என அமெரிக்காவை தவிரப் பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ள நிலையில், பல்வேறு தடைகள் விதித்த பின்பும் உலக நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வருகிறது.

இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

மார்ச் 22ஆம் தேதிக்கு பின்பு 7வது முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 70 பைசாவும் உயர்ந்துள்ளது.

7 முறை விலை உயர்வு

7 முறை விலை உயர்வு

8 நாட்களில் அறிவிக்கப்பட்ட 7 முறை விலை உயர்வு மூலம் எரிபொருள் விலை லிட்டருக்கு 4.80 பைசா வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29ஆம் தேதி விலை உயர்வின் மூலம் டெல்லியில் பல மாதங்களுக்குப் பின்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது.

மும்பை, சென்னை
 

மும்பை, சென்னை

மும்பையில் இன்று பெட்ரோல் விலை 85 பைசா அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 115.04 ரூபாய்க்கும். டீசல் விலை 75 பைசா அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 99.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 105.94 ரூபாய்க்கும், டீசல் விலை 96.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடையத் துவங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.07 சதவீதம் சரிந்து 104.8 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.05 சதவீதம் சரிந்து 111.3 டாலராகவும் உள்ளது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

  • டெல்லி – 100.21 ரூபாய்
  • கொல்கத்தா – 109.68 ரூபாய்
  • மும்பை – 115.04 ரூபாய்
  • சென்னை – 105.94 ரூபாய்
  • குர்கான் – 100.58 ரூபாய்
  • நொய்டா – 100.24 ரூபாய்
  • பெங்களூர் – 105.62 ரூபாய்
  • புவனேஸ்வர் – 106.83 ரூபாய்
  • சண்டிகர் – 99.63 ரூபாய்
  • ஹைதராபாத் – 113.61 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 111.92 ரூபாய்
  • லக்னோ – 100.06 ரூபாய்
  • பாட்னா – 110.85 ரூபாய்
  • திருவனந்தபுரம் – 111.22 ரூபாய்

 டீசல் விலை

டீசல் விலை

  • டெல்லி – 91.47 ரூபாய்
  • கொல்கத்தா – 94.62 ரூபாய்
  • மும்பை – 99.25 ரூபாய்
  • சென்னை – 96 ரூபாய்
  • குர்கான் – 91.82 ரூபாய்
  • நொய்டா – 91.78 ரூபாய்
  • பெங்களூர் – 89.7 ரூபாய்
  • புவனேஸ்வர் – 96.62 ரூபாய்
  • சண்டிகர் – 85.99 ரூபாய்
  • ஹைதராபாத் – 99.84 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 95.25 ரூபாய்
  • லக்னோ – 91.62 ரூபாய்
  • பாட்னா – 95.88 ரூபாய்
  • திருவனந்தபுரம் – 98.18 ரூபாய்

தமிழ்நாடு பெட்ரோல் விலை

தமிழ்நாடு பெட்ரோல் விலை

  • அரியலூர் – 106.75 ரூபாய்
  • செங்கல்பட்டு – 106.17 ரூபாய்
  • சென்னை – 105.94 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 106.57 ரூபாய்
  • கடலூர் – 108.03 ரூபாய்
  • தருமபுரி – 107.31 ரூபாய்
  • திண்டுக்கல் – 106.83 ரூபாய்
  • ஈரோடு – 106.83 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி – 107.39 ரூபாய்
  • காஞ்சிபுரம் – 106.2 ரூபாய்
  • கன்னியாகுமரி – 106.87 ரூபாய்
  • கரூர் – 106.22 ரூபாய்
  • கிருஷ்ணகிரி – 107.46 ரூபாய்
  • மதுரை – 106.51 ரூபாய்
  • நாகப்பட்டினம் – 107.38 ரூபாய்
  • நாமக்கல் – 106.52 ரூபாய்
  • நீலகிரி – 108.09 ரூபாய்
  • பெரம்பலூர் – 106.84 ரூபாய்
  • புதுக்கோட்டை – 106.98 ரூபாய்
  • ராமநாதபுரம் – 106.93 ரூபாய்
  • ராணிப்பேட்டை – 107.09 ரூபாய்
  • சேலம் – 106.69 ரூபாய்
  • சிவகங்கை – 106.78 ரூபாய்
  • தேனி – 106.84 ரூபாய்
  • தென்காசி – 106.76 ரூபாய்
  • தஞ்சாவூர் – 106.55 ரூபாய்
  • திருவாரூர் – 107.22 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி – 106.28 ரூபாய்
  • திருநெல்வேலி – 106.25 ரூபாய்
  • திருப்பத்தூர் – 107.88 ரூபாய்
  • திருப்பூர் – 106.82 ரூபாய்
  • திருவள்ளூர் – 106.1 ரூபாய்
  • திருவண்ணாமலை – 107.55 ரூபாய்
  • தூத்துக்குடி – 106.61 ரூபாய்
  • வேலூர் – 107.25 ரூபாய்
  • விழுப்புரம் – 107.67 ரூபாய்
  • விருதுநகர் – 106.59 ரூபாய்

தமிழ்நாடு டீசல் விலை

தமிழ்நாடு டீசல் விலை

  • அரியலூர் – 96.84 ரூபாய்
  • செங்கல்பட்டு – 96.22 ரூபாய்
  • சென்னை – 96 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 96.64 ரூபாய்
  • கடலூர் – 98.04 ரூபாய்
  • தருமபுரி – 97.36 ரூபாய்
  • திண்டுக்கல் – 96.9 ரூபாய்
  • ஈரோடு – 96.89 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி – 97.44 ரூபாய்
  • காஞ்சிபுரம் – 96.25 ரூபாய்
  • கன்னியாகுமரி – 96.97 ரூபாய்
  • கரூர் – 96.31 ரூபாய்
  • கிருஷ்ணகிரி – 97.51 ரூபாய்
  • மதுரை – 96.6 ரூபாய்
  • நாகப்பட்டினம் – 97.45 ரூபாய்
  • நாமக்கல் – 96.59 ரூபாய்
  • நீலகிரி – 98.01 ரூபாய்
  • பெரம்பலூர் – 96.92 ரூபாய்
  • புதுக்கோட்டை – 97.05 ரூபாய்
  • ராமநாதபுரம் – 97.01 ரூபாய்
  • ராணிப்பேட்டை – 97.12 ரூபாய்
  • சேலம் – 96.77 ரூபாய்
  • சிவகங்கை – 96.86 ரூபாய்
  • தேனி – 96.92 ரூபாய்
  • தென்காசி – 96.86 ரூபாய்
  • தஞ்சாவூர் – 96.64 ரூபாய்
  • திருவாரூர் – 97.29 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி – 96.38 ரூபாய்
  • திருநெல்வேலி – 96.36 ரூபாய்
  • திருப்பத்தூர் – 97.89 ரூபாய்
  • திருப்பூர் – 96.89 ரூபாய்
  • திருவள்ளூர் – 96.15 ரூபாய்
  • திருவண்ணாமலை – 97.57 ரூபாய்
  • தூத்துக்குடி – 96.7 ரூபாய்
  • வேலூர் – 97.28 ரூபாய்
  • விழுப்புரம் – 97.68 ரூபாய்
  • விருதுநகர் – 96.68 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol diesel price Today March 29: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India

Petrol diesel price Today March 29: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India பெட்ரோல் விலை மீண்டும் 80 பைசா உயர்வு.. விலைவாசி உயர துவங்கியது.. மக்கள் அவதி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.