முதலமைச்சரின் துபாய் பயணம் பற்றி அவதூறு: எடப்பாடி பாஜக நிர்வாகி கைது

சேலம்: முதலமைச்சரின் துபாய் பயணம் பற்றி அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக நிர்வாகி அருள் பிரசாத் கைது செய்யப்பட்டார். முதல்வர் பற்றி அவதூறாக பதிவிட்ட எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.