டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழகம், கேரள அரசுகள் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் பேசவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் இரு மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், மற்றும் கேரள அரசுகளின் கோரிக்கையை ஏற்று விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுளள்து.