இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்றே குறைந்து ஆயிரத்து 233 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில தொற்று பாதித்த 31 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 876 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தினசரி தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 20 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 14 ஆயிரத்து 704 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.