ஒரு மாநிலம், ஒரு விளையாட்டு திட்டம்| Dinamalar

புதுடில்லி : ”ஒரு மாநிலத்தில், ஒரு விளையாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநிலங்களுடன் பேசப்பட்டுள்ளது. ஆனால், இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,” என, விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிஷித் பிரமானிக் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.