கூடலூர்: கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய 2 மது பாட்டில்களில் இரும்புத் துண்டு, ஹான்ஸ் கழிவுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகைப்பட ஆதாரங்களுடன் அம்மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்ததை தொடர்ந்து உரிய விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
