தேனி: தேனி பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் உள்ள தென்னைநார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரூ.1,500 டன் தென்னைநார் குவியலில் பற்றிய தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. 2 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.