நயன்தாராவின் ராக்கி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!

நயன்தாராவின் ‘
ராக்கி
‘ படம் விரைவில் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின்
ரௌடி பிக்சர்ஸ்
சார்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ராக்கி’.

கேங்ஸ்டர்
கதைக்களத்தை கொண்ட இப்படத்தை ரத்தம் சொட்ட சொட்ட இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர்
அருண்
மாதேஸ்வரன். ‘தரமணி’ படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி ஹீரோவாகவும், இயக்குனர்
பாரதிராஜா
வில்லனாகவும் மிரட்டியிருந்தனர்.

அதை மட்டும் செஞ்சிடாதிங்க நெல்சன்…கதறும் விஜய் ரசிகர்கள்..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் இரு கேங்ஸ்டர் குழுக்களுக்களுக்கான மோதலை வைத்து உருவான இப்படம் பிரபலங்கள் பாராட்டு மழையில் நனைந்தது. கேங்ஸ்டர் திரைப்படத்தை வேறுகோணத்தில் காட்டிய அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இந்த ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான வாக்கோ பிலிம்ஸ் பெற்றுள்ளதாக ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின்
இந்தி
ரீமேக்கிற்கான பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திமைக் மோகன் நடிப்பில் உருவாகும் ஹரா படத்தின் முக்கிய அப்டேட் வெளியிடு…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.