மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்ருகன் சின்கா பழங்குடியினர் பகுதியில் மேளம் கொட்டி வாக்குச் சேகரித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான சத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து திரிணாமூல் காங்கிரசில் இணைந்தவர்.
அசன்சோல் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அவர், பழங்குடியினப் பெண்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாளத்துடன் மேளம் கொட்டினார்.
#WATCH | West Bengal: TMC candidate Shatrughan Sinha plays the 'dhol' & dances with tribal women during his campaign for the upcoming bye-elections to the Asansol Lok Sabha Constituency. pic.twitter.com/Wi643me8Zx — ANI (@ANI) March 30, 2022 “> #WATCH | West Bengal: TMC candidate Shatrughan Sinha plays the 'dhol' & dances with tribal women during his campaign for the upcoming bye-elections to the Asansol Lok Sabha Constituency. pic.twitter.com/Wi643me8Zx — ANI (@ANI) March 30, 2022