இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்தது
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது
கூட்டணி கட்சியான MQM இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு
ஏப்.3 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது