சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு ஏப். 5-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் விசாரணை முடியும் வரை நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.